book

பார்வை பெற்ற சிற்பி (புராண குட்டி கதைகள்)

₹25+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். பொன்னம்மாள்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :132
பதிப்பு :1
Published on :2000
Add to Cart

சிற்பி (ஜூலை 29, 1936) சிற்பி பாலசுப்ரமணியம். தமிழ் புதுக்கவிஞர், மொழிபெயர்ப்பாளர், கல்வித்துறையாளர். வானம்பாடி இதழை நடத்தியவர். வானம்பாடி கவிதை இயக்கம் என்னும் மரபின் முன்னோடிகளில் ஒருவர். 2022 ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது பெற்றவர்.