book

ஸ்ரீ தியாகராஜர் கீர்த்தனைகள் முதல் பகுதி

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மா. வரதராஜன்
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :151
பதிப்பு :1
Out of Stock
Add to Alert List

இசைக்கு மொழி அறிவு மிகவும் முக்கியமாகும். கீர்த்தனைகளைப் பாடும்போது பக்தியோடும் பாவத்தோடும் பாட வேண்டும். இசையின் உயிர்நாடியே இப்படிப் பாடுவதில் தான் அடங்கியிருக்கிறது. ஒரு பாடலின் அர்த்தம்  தெரிந்தால்தான் இசைவாணர்கள் உணர்ச்சியோடு பாட முடியும்.