book

மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள் நான்காம் தொகுதி

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கோதண்ட ராமா சர்மா
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :324
பதிப்பு :9
Published on :2017
Add to Cart

தங்கச் சுரத்திற்குள் நுழைந்தால் ஏராளமான மண்கட்டிகளுடன் கொஞ்சம் தங்கப் பொடிகள் கிடைக்கும். மகா பெரியவாள் என்ற தங்கச் சுரங்கத்துக்குள் நுழைந்துவிட்டால். பார்க்குமிடங்களிலெல்லாம் தங்கப் பாளங்கள்தாம்; ஏன், ஆங்காங்கே நவரத்தினக் குவியல்களும் கிடைக்கும்! பெரியவாளைப் பற்றி இதுவரை வெளிவராத அற்புதச் சம்பவங்கள் இன்னும் எத்தனை. எத்தனையோ!