பிரமிட் தேசம்
₹35+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சிவசங்கரி
பதிப்பகம் :வானதி பதிப்பகம்
Publisher :Vaanathi Pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :112
பதிப்பு :1
Out of StockAdd to Alert List
எகிப்தில் 480 அடி உயர பிரமிட்
13 ஏக்கரில் உருவாக்கப்பட்டதாம். நம் பாரதத்தில் கோபுரக் கலசம் வைப்பதன்
அடிப்படை, கோபுரங்களை இயற்கை சீற்றத்திலிருந்து காப்பாற்றத்தான். அந்த
அடிப்படையிலேயே பிரமிடுகள் செயல்படுகின்றன. எனவே, சிறிய பிரமிடுகளால் அதிக நன்மைகளை நாம் பெற இயலும்.