book

தமிழில் மரபுத் தொடர்கள்

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மருதூர் அரங்கராசன்
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :155
பதிப்பு :2
Published on :2012
Out of Stock
Add to Alert List

நண்பர் மருதூர் அரங்கராசன் அவர்கள் அரிதின் முயன்று ஆக்கிய தமிழில் மரபுத் தொடர்கள் என்ற நூலைக் காணும் வாய்ப்பு பெற்றேன் உலகில் உள்ள மொழிகள் எல்லாம் அவை உயர்தனிச் செம்மொழியாக இருப்பினும் சில நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிய மொழிகளாக இருப்பினும் மரபுச்சொற்களைப் பெற்றுத் திகழ்தலைக் காணலாம்.