book

சித்தர்களின் நித்திய பஞ்ச சுத்தி முறை

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புதின் சுரேஷ்
பதிப்பகம் :விதை வெளியீடு
Publisher :Vithai Veliyedu
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2012
Out of Stock
Add to Alert List

சர்க்கரை முதல் கேன்சர் வரை அனைத்து நோய்களிலிருந்தும் விடுதலை பெற.

👉 வந்த நோயைப் போக்கும், நோய்கள் வராமல் காக்கும், உங்கள் மருத்துவ பிரச்சனைகளைத் தீர்க்கும், உண்மையான ஆரோக்கியத்தை உணர்த்தும்.

👉 பஸ்பம், செந்தூரம், இரசமணி, லேகியம், மருந்து, மாத்திரை, உடல், ஆசன, மூச்சு, முத்திரை, மந்திர பயிற்சிகளெல்லாம் இல்லாமல் அன்றாடம் நீங்கள் செய்யும் செயல்களில் சிலவற்றை சித்தர்கள் வழியில் மாற்றி அமைத்துக் கொள்வதன் மூலம் அனைத்து நோய்களிலிருந்தும் விடுதலை பெறலாம்.