ஊறி வருகுது ஊக்கம்
₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தங்கவேலு மாரிமுத்து
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :48
பதிப்பு :2
Published on :2013
ISBN :9788184464245
Add to Cartஉள்ளத்தில் ஊக்கம் மட்டும் இல்லாது போயிருந்தால்,எவருமே எதையுமே
சாதித்திருக்க முடியாது.எடுத்த காரியத்தில் வெற்றியடைந்திருக்க
முடியாது.'புதியன எதையும் கண்டுபிடித்திருக்க முடியாது.வாழ்வில் பெரிய
வளங்கள் எதையும் அடைந்திருக்க முடியாது.