book

பொல்லாத பொம்மை பிங்கி

₹30+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இரா. கற்பகம்
பதிப்பகம் :விஜயா பதிப்பகம்
Publisher :Vijaya Pathippagam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :72
பதிப்பு :1
Published on :2009
ISBN :9788184461756
Out of Stock
Add to Alert List

பிங்கி ஒரு பொல்லாத பொம்மை. அவள் செய்யும் குறும்புகள் மற்ற பொம்மைகளின் விளையாட்டுக்கள் அவர்களைச் சுற்றி நடக்கும் நிகழ்ச்சிகள் - இவையே இக்கதையில் கூறப்பட்டுள்ளன. பொம்மைகளின் உலகத்தில் என்னதான் நடக்கிறது? அவை ஒன்றோடு ஒன்று என்னதான் பேசிக் கொள்கின்றன? பொம்மைகளின் உலகத்துக்கு வந்துதான் பாருங்களேன்!