book

ஊட்டமளிக்கும் உன்னத உணவுகள்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேரா.செ.நெ. தெய்வநாயகம்
பதிப்பகம் :பாவை பப்ளிகேஷன்ஸ்
Publisher :Paavai Publications
புத்தக வகை :மருத்துவம்
பக்கங்கள் :122
பதிப்பு :5
Published on :2013
ISBN :9788177352382
Out of Stock
Add to Alert List

உணவின்  விளக்கம் அறிவோம். நாவின் ருசிக்கும் , வயிற்றுப் பசிக்கும், உடல் வன்மைக்கும் மட்டுல்லாது, நோயுற்ற உடல் விரைவில் நோய் நீங்க மருந்துகளுக்கு உறுதுணையாகவும் , ஊக்குவிப்பியாகவும் விளங்கும் உணவுகளைத் தான் உன்னத உணவுகள் எனலாம்.நம் தமிழர் பாரம்பரிய உணவு வகைகளில் பெரும்பாலானவை உன்னத உணவுகள் தாம்.  நா சுவையைவிட உடல் நலன் மீது தான் அதிக அக்கறை நம் முன்னோருக்கு உண்டு. அதிகம் சுவைக்க விரும்பாதத் துவர்ப்பை யும் , கஞப்பையும் கூட நாள்தோறும் உணவில் தவறாது சேர்த்துச் செய்ததன் நோக்கு நலன் நாடித்தான் . இன்றைக்கு நலம் பயக்கும் உணவு என்று மேற்கத்திய பெயிரில் வெளியாகும் உணவுகளின் அடித்தளம் நம்மவர் கருத்து என்றால் மிகையில்லை. ஆறு சுவைக்கும் தனித்தனி குணம் உண்டு. அதன் சரிவிகித கலவையாய் அமையும் உணவுதான் நல்வாழ்வின் அடித்தளம் அமைப்பதாகும்.