புத்தகத்தை படிக்கும்போது இருந்த ஆர்வம் படிக்க படிக்க அதிகமாகிப் போனது காரணம் பெற்றோர்கள் செய்யும் தவறுகளை வெளிப்படையாக காட்சிப்படுத்தி பிள்ளைகளை வளர்க்கும் முறையை சிறப்பாக சொல்லுகிறார். அதிலும் பெற்றோர்கள் ஒரிஜினல் பேப்பர், குழந்தைகள் ஜெராக்ஸ் ஆகவே ஒரிஜினலில் தவறை வைத்துக் கொண்டு ஜெராக்ஸ்சை குறை சொல்லுவது என்ன நியாயம் என்று இவர் கேட்பது சரிதான்?