கட்டுமானப் பொருட்களை சேதாரமின்றி சிக்கனமாகக் செலவழிக்க, பல்வேறு நூதன வழிகளை எளிய தமிழில் கூறும் இந்நூல்.ஒவ்வொன்றும் வெறும் ஆலோசனைத் தொகுப்பாக இல்லாமல், நம்முடைய ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான ரூபாய்களை சிக்கனமாக செலவழிக்க பயன்படும் பல்வேறு வழிமுறைகளை நமக்கு தெள்ளத் தெளிவாக சொல்லித்தரும் அரிய நூலாக திகழ்கிறது.