ஒவ்வொரு தனித் துறையிலும் நிபுணத்துவம் பெற்ற தொழிலாளர்கள் கிடைப்பது அரிதாக இருக்கிறது. பெயின்டர்,கார்பென்டர்,பிளம்பர் போன்ற தொழில்களுக்கென்று தனிக் கல்விகளும் தமிழ்நாட்டில் இருப்பதாகத் தெரியவில்லல. மரத்தின் வகைகள் என்ன? எந்த வலைக்கு எந்த மரம்? கார்பென்டிங் தொழிலலக்குத் தஏவையயன கருவவகள் என்ன? மரச்சாமான்களைப் பராமரிப்பது எபபடி? கார்பென்டிங் தொழிலுக்குத் தேவையான பயனுள்ள டிப்ஸ்கள் போன்ற பல பயனுள்ள தகவல்களை உளளடக்கியப் புத்தகத்தை வெளியிடுவதில் பிரரம்ப்ட் பதி்ப்பகம் பெருமகிழ்வு கொள்கிறது.