ஒரு குடும்பத்திற்கு ஒரு குழந்தை என்பது போல ஒரு குடும்பத்திற்கு வரு வீடு என்கிற எண்ணம் பெரும்பான்மையான மக்களுக்கு வலுப்பெற்று இருக்கிறது. அவர்களது கனவு இல்லங்களை உருவாக்குவது பொறியாளர்களை விட கொத்தனார்களே அதிகம். அத்தகு கொத்தார்கள் தற்கால நவீன கட்டுமானத்துறைக்கு ஈடான தொழிற்நுட்ப அறிவினை பெற்றிருக்கிறார்களா? என்பது கேள்விக்குறிதான். யாவருக்கும் விளங்கக்கூடிய வகையில் இந்நூலின் எழுத்துநடை அமைந்திருப்பதும் பாராட்டப்பட வேண்டிய அம்சம்.