வீடு கட்டலாம் வாங்க ! என்ற இந்நூல் வீடு கட்டுபவர்கள் அனைவரின் கைகளிலும் இருக்க வேண்டிய ஓர் அற்புத நூல், வீடு கட்டுவதில் அடங்கியுள்ள பல்வேறு பொருட்களின் தரத்தை எப்படியெல்லாம் சோதிக்க வேண்டும். நல்லவற்றைத் தேர்வு செய்வதற்கு எப்படியெல்லாம் கவனத்துடன் செயல்பட வண்டும் என்பனவற்றைத் தெளிவுபடக் கூறும் இந்நூலை வீடு கட்டுவோர் படித்துப் பார்த்துப் பயனடைய வேண்டும் என்பது என் விருப்பம்.