மூவேந்தர்களின் குடிச்சிறப்புகள் குறித்து இதுகாறும் வாசகர்கள் அறிந்திருக்கவியலாத அரிய செய்திகளை இந்நூலாசிரியர் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.வரலாற்று மாணவர்க்கும் ஆ,வலர்களுக்கும் இந்நூல் ஒரு வரலாற்றுக் களஞ்சியமே.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)