ஒதுக்கிவைக்கப்பட்ட சாதியான,மஹர் ' சாதிப் பெண்ணுக்கும் உயர்சாதியான 'பாட்டீல் ' சாதி ஆணுக்கும் பிறந்த தனக்கும், தன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நேர்ந்த வலி மிகுந்த அனுபவங்களைத்தான் 'அனார்யா'வில் சரண் குமார் லிம்பாலே பதிவு செய்து உள்ளார்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)