பொருளாதாரத் தத்துவம் நடுநிலைமையானது அல்ல. அதன் முடிவுகள் குறிப்பிட்ட தத்துவத்தின் மறைமுகமான மற்றும் வெளிப்படையான அனுமானங்களை அதிகமாகச் சார்ந்துள்ளன. அனுமானங்கள் சிற்சில சித்தாந்தங்களைப் பிரதிபலிக்கின்றன. புதிய மிதவாத பொருளாதாரக் கொள்கைகளைத் தயாரிக்கின்ற புதிய செவ்வியல் பொருளாதாரத்தில் இது வெளிப்படையாகக் காணப்படுகிறது.பொருளாதாரக் கோட்பாடுகள் இந்தியப் பொருளாதாரச் சூழலுக்கும் பொருந்தும்.