அந்நிய முதலீடு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட்களின் சில்லறைகடை வியபாரத்தில் ஆதிக்கம் என்று அலசிப்பார்க்கும்பொழுது அரசு ஏழை சிறு வியாபாரிகளின் பக்கமா அல்லது கார்ப்பரேட் பக்கமா என்று பார்த்தால் நிச்சயம் அவர்கள் கார்ப்பரேட்கள் பக்கம் தான் சாய்வார்கள் என்பது தெளிவு.
ஆக இந்த பெரும் விபத்தை, தடுக்க மக்கள் ஆதரவு திரட்டப்பட்ட வேண்டும். பொதுமக்களுக்கு எது சரி எது தப்பு எது நியாயம் எது அநியாயம் என்று தெரிய வெண்டும்.அதன் பொருட்டே இந்த சிறிய புத்தகம் எழுதப்பட்டது.