ஒரு தேசத்தை இன்னொரு தேசம் ஆக்கிரமிப்பதை எதிர்ப்பது உலக சமாதானத்திற்குச் செய்யும் தொண்டாகக் கருதப்படும் காலமிது. அதுபோல் இந்திய தேசத்திற்குள்ளே ஒரு இனம் இன்னொரு இனத்தின் மீது ஆதிக்கஞ்செலுத்துவதை எதிர்ப்பதையும் அத்தகைய ஆதிக்கத்தை அகற்ற அமைதியான வழியில் பாடுபடுவதையும் உள்நாட்டுச் சமாதானத்திற்குச் செய்யும் தொண்டாகக் நான் கருதுகிறேன்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)