மதங்களாலும் சாதி அமைப்புகளாலும் புராணங்களாலும் இதிகாசங்களாலும் ஐதிகங்களாலும் சடங்குகளாலும் இறுகக் கட்டமைக்கபட்ட இந்திய தமிழ்ச் சமூக வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முயலும் ஒரு முயற்சிதான் இந்த நாவல். அதோடு தெருக்கூத்து ஆடுகிற ஒரு பெண்ணைச் சமூகம் எப்படிப் பார்க்கிறது ந்ப்படி நடத்துகிறது என்பதை வாழ்க்கை அனுபவமாக விவரிக்கிறது இந்நாவல்