"தனிமை அவனுக்குள் திணிக்கப்பட்டது அவன் அதை வேதமாக்கினான் தன்னையே துணைக்கு வைத்துக்கொண்டு அவனின் அந்த உலகை விசாலமாக்கினான். அது வாழ்வின் சூட்சுமத்தை அவனுக்குள் விதைத்துச் சென்றது
அவன் கற்றுத் தரும் அந்தத் தன்னம்பிக்கை, எட்ட முடியாததை எட்ட வைக்கும்; வாழ்வின் சூட்சுமம் புரிய வைக்கும்
'Cast away' என்கிற திரைக்கதையின் நாவல் வடிவம் இது."