சங்கப் பெண்கவிஞர்களின் கவிதைகள் பெண் பற்றிய னித்த அடையாளத்துதன் வெளியிடப்பட்டுள்ளவனா? அன்றைய பொதுப்புத்தி சார்ந்த நிலையில் பெண் மொழி கட்டமைக்கபட்டுள்ளதா? இன்றைய சூழலில் அவற்றை எதிர்கொள்வது எப்படி? என்பன போன்ற கேள்விகள் எழும்புகின்றன. சங்க காலத்தில் பெண்கள் எழுதிய கவிதைகளைப் பரவலாக எடுத்துச் சென்று அறிமுகப்படுத்துவதுன் வாசிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்துவதே இத்தொகுப்பின் நோக்கம்.
பெண்ணியவாதிகளுக்கும் மரபின் வேரைகளைத் தேடுகின்றவர்களுக்கும் மாணவ மாணவிகளகும் இந்நூலானாது பெரிதும் உதவும்; பெண் படைப்புகள் பற்றி வாசிப்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும்.