புத்தகங்கள் வாழ்க்கைப் பரப்பின் விநோதங்கள், கசடுகள், அதியற்புதகங்கள், ரகசியங்கள், நன்னெறிகள் போன்றவற்றைப் பொதிந்து வைத்துக்கொண்டு சலனமற்று உறைந்து கிடக்கின்றன. எல்லாப் புத்தகங்களும் வாசகருக்காக்க் காத்திருக்கின்றன. எனவே புத்தகம் என்பது ஒரு வகையில் மாந்திரகப் பொருள்தான். புத்தக வரிகளுக்கிடையிய்ல சூட்சும்மாக ஒளிந்துள்ள தகவல்களை வாசிப்பின் வழியாக வாசகரைப் பல்வேறுபட்ட விநோத உலகங்களுக்கு இட்டுச் செல்லுகிறது.. அவ்வகையில் இப்புத்தகமும் ஒரு பயனுள்ள புத்தகமாக அமையும் என்பதில் ஐயமில்லை.