சிறுகதை இலக்கியத்தில் தமிழுக்குப் பெருமை தேடித்தந்த புதுமைப்பித்தன் கவிதையிலும் புதியன புகித்தினார். புதுமைப்பித்தன் கவிதைகள் சில பத்திரிகைகளில் வெளிவந்தன. சில வானொலியில் ஒலிபரப்பப்பட்டது. சில கடிதங்ளிலும், சிறு நறுக்குத் தாள்களிலும் காணப்பட்டன. இவற்றை எல்லாம் தேடிச் சேகரித்து ரகுநாதன் முதலில் புதுமைப்பித்தன் கவிதை தொகுப்பு நூலை வெளியிட்டார். அத்தொகுப்பின் மறுப்பதிப்பே இந்நூல். அவர் எழுதிய முன்னுரையுடன் வெளிவருகிறது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)