இத்தமிழ்மொழி அகராதி என்னும் அரிய பெரிய நூலை 1911-ஆம் வருடம் டிசம்பர் மாதம் 12ம் தேதி டில்லி மாநகரில் நடைபெறும் மகா மாஷிமை தங்கிய இந்திய சக்கரவர்த்தியவர்கள் முடிசூட்டுத் திருவிழா ஞாபகச் சின்னமாக வெளியிடப்பட்டது.
இதுவரையில் யாரும் வழங்காத மலிவு விலையில் தமிழ்மொழி அகராதி செம்பதிப்பு வெளிவந்திருக்கிறது.
சொற்பிழையும், பொருட்பிழையும் களைந்து இவ்வகராதி செம்மைப்படுத்திச் செழிபாக்கி வெளியிட்டுள்ளனர் பதிப்பகத்தார்.