ஒரு படைப்பாளி இன்னொரு படைப்பாளியையோ, அறிவு ஜீவியையோ எப்படி முதன் முதலில் சந்தித்தனர் என்பது பற்றியும் அவர்கள் நெருங்கிய தொடர்பு கொண்ட நிலைப்பற்றியும், பரஸ்பரம் இருவரும் ஒருவருக்கொருவர் பாதிப்புக்குள்ளானது எப்படி என்பது பற்றியும் எழுதிய தகவல் குறிப்புரைக் கட்டுரைகளே இவை.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)