மனிதாபிமானத்தை அடிநாதமாகக்கொண்டு, ஒடுக்கப்பட்டும் சுரண்டப்பட்டும், அபலைகளாய், ஆதரவற்றவர்களாய், மறியாடுகளாய் உழலும் மக்களின் பால் அன்பும், பாசமும் கொண்டு அவர்களது இன்னல்களுக்குக் காரணமானவர்களை வீழ்த்திப் புறங்காணப் புறப்படும் போர்ப்படையே முற்போக்கு இலக்கியங்கள்!
அந்த வரிசையில் எஸ். அகஸ்தியரின் படைப்புகள் முன்னணியில் நிற்பவை. இவரது மூன்று குறுநாவல்களைக் கொண்ட 'நரகத்திலிருந்து' என்ற நூலும் சேரும்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)