சமூகவியல் இலக்கியக்காரனுக்கு எழுத்து ஒரு தவம். மக்களின் மனசாட்சியையும், தேசங்களின் ஆன்மாவையும் யதார்த்தபூர்வமாகத் தொட்டு நின்ற படைப்புக்களும், படைப்பாளர்களுமே என்றும் நிலைத்து நிற்கின்றார். இந்நூல் மனிதகுலத்தின் மேன்மைக்காகப் பேசுகின்றது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)