நாட்டுப்புறப் பாடல்கள், கதைகள், கலைகள், பழக்க வழக்கங்கள், வரலாறு முதலானவற்றை அடிப்படையாக்க் கொண்டு முப்பத்திரண்டு தமிழறிஞர்களால் எழுதப்பெற்ற முப்பது கட்டுரைகள் 'தமிழக நாட்டுப்புறவியல் ஆய்வுகள்' என்ற பெயரில் நூலாக வெளிவந்திருக்கிறது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)