பண்டிகை என்று வரும்போது சுத்தபத்தமாக நாமே பக்தியுடன் செய்து பகவானுக்குப் படைக்கும்போது ஏற்படும் மனநிறைவே தனிதான். எல்லாம் சரிதான்! யாருகுக் செய்யத் தெரியும்? மேலும் எந்தப் பண்டிகைக்கு என்ன பலகாரம் செய்வது?... சலிப்பது கேட்கிறது சகோதரிகளே!.. பண்டிகைகளைப் பக்தியுடனும், பரவசத்துடனும் கொண்டாட ஒரு வாய்ப்பு.இந்நூலை படித்து பயன்பெறுங்கள்.