அது ஒரு பெண்கள் விடுதி . அங்கே பலதரப்பட்ட பெண்களும் வசிக்கிறார்கள். வயதானாலும் வனப்புக் குறையாத பெண்கள், தோற்றத்தில் இயற்கைக் கவர்ச்சி இல்லா விட்டாலும் செய்கை சாதனங்களால் தங்களை எடுப்பாக காட்டிக்கொள்ளும் அரை மூதாட்டிகள், வாலிப்ப பருவத்தில் வசீகரத்துடன் வளைய வரும் கட்டிளங்ககுமரிகள், கணவனால் கைகழுவிய கற்புக்கரசிகள், இறம்வயதில் விதவையாகி விரகதாபத்தால் தவிக்கும் இளம்பெண்கள் இப்படி எத்தனையோ ரகங்கள் அந்த விடுதியில் உண்டு. மேற்கொண்டு இந்தப் புத்தகத்தில் தெரிந்து கொள்ளலாம்.