"எப்போதும் எனக்குத் தோல்வியில்லை. ஏனெனில், என்றும் நான் முயற்சியை இழக்கப் போவதில்லை" என்னும் கொள்கையுடைய தலைவர் எம்.சி.ராஜா 1929 - ல் ஆங்கிலேய அரசுக்கு அளித்த அறிக்கை 'தாழ்ந்த வகுப்பார் கேட்கும் அனுகூலங்கள்'. இவ்வறிக்கையில் தலித் மக்களின் வாழ் நிலையைத் தெளிவாக்க் கூறி, அரசியல், பொருளாதார பண்பாட்டு உரிமைகளைக் கோருகின்றார்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)