இந்த நூலில் தமிழர் நலங் காக்கின்றார்; தமிழ் நலங்காக்கின்றார்; தமிழ்ப் பண்பாட்டைக் காக்கின்றார். இறைநலக் காக்கின்றார்.
புதுமையான சிந்தனையை விதைக்கின்றார்.
''முருகன் அல்லது அழகு'' என்னும் இந்த நூல், நக்கீரரின் திருமுருகாற்றுப் படைக்கும், அருணகிரியாரின் திருப்புகழுக்கும் ஒரு திறனாய்வு நூல் என்றே இதனைக் கூறலாம்.