இராணுவம் என்றதும் போர்முனைதான் என்று மனதாலேயே செத்துச் சவமாகும் இந்தச் சமுதாயத்திற்குப், 'பிறப்பும் இறப்பும் இயற்கை நியதி, செயலாற்றுதலே மனித தர்மம்' என்ற சங்கநாதம் முழங்க வருகிறார் நூலாசிரியர். இளைஞர் சமுதாயம் பெருமை மிக்க இராணுவ அமைப்பைப் பற்றி தெறிந்து, அந்தப் பெருமைக்குப் பெருமை சேர்க்க முனைய வேண்டும் என்ற நோக்கில் இந்நூலை வெளியிட்டிருக்கிறது என்.சி.பி.ஹெச்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)