ஒரு கிராமமே அன்பு செலுத்திய பொன்னிக்கு பேய்பிடித்துவிட்டதென்று எல்லாருமே வருந்தினார்கள். ஆனால் அதன் மூலம் நடந்த அற்புதங்களைக் கண்டு அனைவருமே அதைப் போற்றினார்கள்." நான் பொன்னியை விட்டுப் போகிறேன் " என்று சொன்னபோது போய் விடாதே "என்று முறையிட்டார்கள். அப்படி அந்த பேய் புரிந்த அற்புதங்கள் என்ன? அவளுக்குள் இருந்தவர் யார்?இவற்றுக்கான விடையை இந்த நாவலில் மெய்சிலிர்க்கும் வண்ணம் படைத்திருக்கிறார் கவிஞரும், நாடக ஆசிரியருமான கலைமாமணி கே.பி.. அறிவானந்தம். நூலாசிரியர் கே.பி.அறிவானந்தம்.