தமிழ்ச் சமூகத்தில் சாதிமுறை எப்பொழுது தொடவங்கியது எப்படி வளர்ந்தது என்பதை ஓரளவு புரித்து கொள்ள முடியும். கருதுகோள் அளவில் சுட்டப்படும் சில செய்திகளை மெய்பிக்க மேலும் ஆராய வேண்டியுள்ளது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)