
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.35

Opening the world of stories

Free shipping over ₹500
✓ Ready to ship
இருமை கடந்த ஒருமைக் கதைகள் நம் வாழ்க்கை இன்பம், துன்பம்; நல்லது,
கெட்டது என இரண்டு நிலைகளில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. நண்பன், எதிரி;
நல்லது, கெட்டது இப்படிப் பல இரு நிலைகள். இம்மாதிரியான நிலைகள் என்றால்
போட்டி உருவாகும்; பிரச்சினைகள் தலைதூக்கும்.
இதை இருமை என்கிறோம். ஜென் தத்துவம் இருமையைக் கடக்க வலியுறுத்துகிறது.
ஒன்றுடன் ஒன்றை ஒப்பிடுவது முறையானது அல்ல. ஒவ்வொன்றும் அதனதன்
தனித்துவத்தில் இருக்கும். அதனால் ஒன்றை அதன் இயல்புடன் ஏற்றுக்கொள்ள
வேண்டும். அதை ஒருமை என்கிறோம்.