இந்நூல் சமூக அறிக்கைகளின் காலம் இன்னும் முடிந்துவிடவில்லையென்ற நம்பிக்கையை ஊட்டுகிறது. இந்திய அரசியலை அதன் இருண்ட இதயத்தைக் கிழித்து ஒளி பாய்ச்சும் சமூக அறிக்கையின் உரத்த ஒலம் இன்று தேவையாக உள்ளது.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)