திறனுள்ள கடிதம் வரைதலின் நோக்கம், வாசிப்பவரைக் கவர்ந்து, அவரிடமிருந்து உடனடியான பதிலைப் பெற வேண்டும் என்பதாகும். எழுத்துக்களின் மூலம் தொடர்பு கொள்ளும் முறை மிகவும் எளிமையானது மற்றும் புரிந்து கொள்ளக்கூடியது. அதற்கான விதி முறைகளை நிறைவேற்ற கீழ்கண்ட தேவைகளை பூர்த்தி செய்தல் முக்கியமாதாகும்.