
Loading...
Opening the world of stories

Opening the world of stories
Customer Service
About Noolulagam
v0.1.68

Opening the world of stories

Free shipping over ₹500
இந்த நூல் விலை உயர்ந்த குற்றம், பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களால் எழுதி அல்லயன்ஸ் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது.
எழுத்தாளர் பற்றி :
பட்டுக்கோட்டை பிரபாகர் (Pattukkottai Prabakar) பிரபலமான தமிழ்
எழுத்தாளர். இவரது புதினங்கள் இதழ்களில் தொடர்களாகவும், தனிஇதழ்களாகவும்
வெளிவந்துள்ளன.இவரது புதினங்கள் பெரும்பாலும் துப்பறியும்
கதைகளையுடையவையாகும். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் 30-7-1958
அன்று இராதாகிருஷ்ணன் & சந்திரா தம்பதியருக்கு மகனாக பிறந்தார்.
இவருக்கு திருமணம் ஆகி ஸ்வர்னரம்யா, ஸ்வர்னபிரியா ஆகிய இருமகள்கள் உள்ளனர்.