ஐந்து ஆண்டுகளுக்கு முன் சென்னைப் புத்தகக் கண்காட்சிக்குப் போயிருந்தபோது பதிப்புத் தொழிலை உபதொழிலாகக் கொண்ட சிறுபதிப்பாளர் ஒருவர் பின்வருமாறு கேட்டுக் கொண்டார் ஜனரஞ்சகமான கதைகளல்லாமல் இலக்கியத் தரமாக இருநூறு பக்கங்களுக்கு மிகாமல் நான்கு புத்தகங்கள் தாருங்கள்!''