கூந்தல் அழகு - முக அழகு-உடல் அழகு ஆகிய மூன்று பிரதான பகுதிகளாக பிரித்து பாதாதிகேசம் வரை பல்வேறு அழகுக் குறிப்புகளையும், உணவு முறை, பயிற்சிகளையும்ம் தொகுத்துள்ளேன். இதில் சொல்லப்பட்ட மூலிகையழகு சாதனங்களை நீங்களே எளிதில் தயாரித்துக் கொள்ளலாம். குறிப்பிட்ட மூலிகைகளும் கடைச்சரக்குகளும் எளிதில் கிடைப்பவையே.