கடவுள் என்ற ஒருவர் இருக்கிறாரா? பிரபஞ்சம் எவ்வாறு தோன்றியது? அறிவார்ந்த வேறு உயிரினங்கள் பிரபஞ்சத்தில் இருக்கின்றனவா? வருங்காலத்தை நம்மால் கணிக்க முடியுமா? ஒரு கருந்துளைக்கு உள்ளே என்ன இருக்கிறது? காலப் பயணம் சாத்தியம்தானா? வருங்காலத்தில் நாம் இந்த பூமியில் உயிர் பிழைத்திருப்போமா? விண்வெளியை நாம் காலனிப்படுத்த வேண்டுமா? செயற்கை நுண்ணறிவு நம்மை விஞ்சிவிடுமா? வருங்காலத்தை நாம் எவ்வாறு வடிவமைப்பது?