The Secret - கதாநாயகன் – Tamil Edition - Rhonda Byrne இப்பூவுலகில் நீங்கள் ஏன் பிறந்திருக்கீறீர்கள் என்பதை விளக்கும் கதை இது. உங்களிடம் தனித்துவமான ஏதோ ஒன்று உள்ளது. இவ்வுலகில் உள்ள ஏனைய எழுநூறு கோடி நபர்களிடமிருந்து நீங்கள் முற்றிலும் வேறுபட்டவர். நீங்கள் இப்பூவுலகில் ஏதோ ஒன்றைச் சாதிப்பதற்காகவே பிறந்திருக்கீறீர்கள். நீங்கள் வாழ்ந்தாக வேண்டிய ஒரு வாழ்க்கை, நீங்கள் பயணித்தாக வேண்டிய ஒரு பயணம் உங்களுக்காகவே காத்திருக்கிறது. அந்தப் பயணம் பற்றியதே இந்நூல்.