உடல் எண் 1 என்பது 1, 10, 19, 28, ஆகிய தேதிகளில் (மாதம் எதுவானாலும்) பிறந்தவர்களுக்கு அமைவது. சென்ற அத்தியாயங்களில் தேதி 1ல் பிறந்தவர்களைப் பற்றி எழுதியிருந்தேன். தேதி 1ல் பிறந்தவர்களுக்கும், தேதியில் 10ல் பிறந்தவருக்கும் தேதி 19, 28ல் பிறந்தவர்களுக்கும் பலன்கள் வேறு வேறாக இருக்கும் என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.