சமர்ப்பணம் இந்தப் பூவுலகில் மதங்களாலும், சமுதாய அடக்குமுறைகளாலும், தப்பபான சட்ட திட்டங்களாலும், கோடிக்கணக்கான பெண்கள் பாலுறவின் உச்சகட்ட இன்பத்தையடையாமலேயே மடிந்தும், மடிந்து கொண்டும் இருக்கிறார்கள் அவர்களுக்கு இப்புத்தகம் சமர்ப்பிக்கப்படுகிறது. - வடிவுடையான்