வணக்கம். அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க பிரார்த்தனை செய்கிறேன்.
ஆன்மீகத் தொண்டில் பலமகான்கள் ஈடுபட்டிருந்தார்கள் இப்போதும் பல மகான்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.
சமூகத்தொண்டும் இறைத் தொண்டும் தமது இரு கண்களாகப் பாவித்துச் செயல்பட்டவர் மகான் ராமானுஜர். அவர் வாழ்க்கை வரலாறு அனைவரும் படித்துப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்.