இந்தப் புத்தகத்தில் மகிழ்ச்சியான வாழ்வைப் பெற்ற பல குடும்பங்களைப் படிக்கப் போகிறீர்கள். இவர்கள் மகிழ்ச்சியைத் தொலைத்து வேதனைப்பட்டவர்கள். அதை வென்று மகிழ்ச்சியைப் பெற்ற சம்பவங்கள் இந்தப் புத்தகத்தில் உள்ளன.
இந்தப புதக்கம் மகிழ்ச்சியைக் கொடுக்கும். இந்த பயனுள்ள பாடம் தரும், மகிழ்ச்சி தரும்.