இந்நூலை தான் பத்தே நாட்களில் எழுதி முடித்தேன் 1ஆனால் இந்நூலிலுள்ள கருத்துக்களைக் கடந்த பத்து ஆண்டுகளாக என் செஞ்சில் இரவும் பகலும் எந்நேரமும் அடைகாத்து வந்திருக்கிறேன் . குழந்தைகளுக்குத் தமிழில் படிக்கவும் எழுதவும் கற்றுத்தருவது ஒரு சாதாரணச் செயலன்று அது ஒரு நுட்பமானச் செயல்1உள்ளூர் அரசு பள்ளயில் கல்வியைத் தொடங்கிய இந்நூலின் ஆசிரியர் இன்று , மாநிலம் முழுவதும் இயங்கும் கல்வியியல் கல்லூரிகளை வழிநடத்தும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்.