வளரும் அறிவியல் களஞ்சியம் பல அரிய அறிவியல் கட்டுரைகளும், எழுச்சி மிக்க இந்தியாவைக் காண விரும்பி மாணவர் சமுதாயத்திற்காக எழுதிய கட்டுரைகளும், வளரும் அறிவியல் இதழில் வெளிவந்த கட்டுரைகள் பலவற்றை தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளோம். மாணவ சமுதாயம் இதை படித்து பயனடையும் என்று நம்புறோம்.
தமிழ் மக்கள் வரலாறு - தமிழகத்தில் சாதியைக் கண்டுபிடித்தல் ( அமைப்புமுறை, நடைமுறை மற்றும் ஆங்கிலேயரின் 1871 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு முன்பு)